திருமணமான 3வது நாளிலேயே மாப்பிள்ளை மடியில் புதுப்பெண் மரணம்..திடுக்கிடும் தகவல்
திருச்சி மாலக்கல்கந்தர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (31). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லெஸ்பாகா (25) என்ற இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதன்படி...