மனைவி செய்த கொடூர செயல்!!அடிக்கடி தொல்லை கொடுத்த கணவன்…
சேலம் ஜாகிரெட்டிப்பட்டி ஓடை சாலையில் வசித்து வந்த ரமேஷ், 35, மணிமேகலை, 27. இதில், ரமேஷ் ரயில் நிலையத்தில் லிப்டராக வேலை பார்த்து வந்தார். மணிமேகராவும் ஒப்பந்த அடிப்படையில் ஸ்டேஷன் கிளீனராக பணியாற்றி வந்தார்....