மகளுக்கு பிரமாண்ட திருமணம் நடத்திய ஹோட்டலிலேயே மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மலையடிவாரத்தைச் சேர்ந்தவர் சுகதன் (71). இவரது மனைவி சுனிலா (70). இவர்களுக்கு உத்தரா என்ற ஒரே மகள் உள்ளார். வெளிநாட்டில் தொழில் செய்து வந்த ஸ்கந்தன், சில ஆண்டுகளுக்கு முன்...