சேலையில் ஜொலிக்கும் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா
பல தடைகளைத் தாண்டி கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் உயர்ந்த வரவேற்பைப் பெற்றார். தமிழ் சினிமாவில் வில்லன்களையும் ஹீரோக்களையும் கலக்கியவர் ரஜினிகாந்த்....