31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்..

பிக் பாஸ் 7 தான் தற்போது சின்னத்திரையில் பேசுபொருளாக உள்ளது. இதில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இதுவரை ரவீனா, ஜோவிகா, தாஷா குப்தா, குமரன், இந்திரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, முன்னிலா, பாபர் பிருத்விராஜ் ஆகியோர் போட்டியாளர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை இரண்டு புதிய போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ‘தலைவா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா பிக்பாஸ் 7ல் பங்கேற்கிறார்.

மேலும், ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி, ‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பிக்பாஸ் 7ல் அனைத்து போட்டியாளர்களும் கண்டிப்பாக பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்கள் யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

Related posts

பிக்பாஸ் அபிராமி-யா இது..? – படு மோசமான படுக்கையறை காட்சி..!

nathan

மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

nathan

நயன்தாராவின் படத்தில் நடித்த பிக் பாஸ் பூர்ணிமா!

nathan

யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?சிங்கப்பூர் அதிபரானார் தமிழர்..

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன்

nathan

டிசம்பர் 2023 மாத ராசிபலன் – செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது

nathan

கமலை எச்சரித்த வனிதா! நடந்தது என்ன?

nathan

அஜித்தின் 64-வது படத்தை இயக்கும் இயக்குனர்

nathan