முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார். கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது. ...