திருமணமான 6 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. அவளுக்கு 19 வயது. இவரது கணவர் வடிபெல். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்....