சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!விபத்தில் துடிதுடித்த காதலி
திருச்சியை அடுத்த பேரன்பரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா, 23. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம்...