சிவகார்த்திகேயனின் துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது -சிவகார்த்திகேயன் நண்பர் தீபக் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையே நடந்து வரும் நிழல் உலகப் போர் இணையப் பக்கங்களில் அதிகபட்ச சலசலப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின. நடிகர் சிவகார்த்திகேயனின் துரோகத்தை...