கர்ப்ப காலத்தில் சம்பாதிக்க ஆரம்பித்த பெண்: கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரி!
பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன தொழில்கள் வரை அனைத்திலும் பெண்கள் அதிகளவில் செயலில் பங்கு வகிக்கின்றனர். ஒரு கர்ப்பிணிப் பெண் வணிகத்தில் வெற்றி பெற்றதற்கு உதாரணம் கஜல் அரக். ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச்...