பிந்து மாதவிக்கு டார்ச்சர் கொடுத்த செய்த பிரபல இயக்குநர்
சீனு ராமசாமி பல நடிகைகளை துன்புறுத்தியதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நடிகை விசித்ரா 20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை கூறியதையடுத்து தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்...