எப்படி இருக்கிறது இந்தியன் 2?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 1996ல் வெளியான தி இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் மீண்டும் சேனாபதியாக மிரட்டினார். இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு...