விஜயகாந்துக்கு தொண்டையில் ஆபரேஷன்?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பில் அதிக அளவு சளி குவிந்து, சுவாசிக்க கடினமாக இருந்தது. இந்த சிகிச்சைக்காக திரு.விஜயகாந்த்...