டொனால்டு டிரம்ப் மீது அதிர்ச்சி தாக்குதல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான திடீர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அதிபர் ட்ரம்ப் வேகமாக துடித்தார்....