முடிந்த வரை கருப்பையை அகற்றாதீர்கள் !!
கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. இப்போது கருப்பையில் பிரச்சைனை தென்பாட்டால் உடனே அகற்றிவிடுவதே தீர்வு என பலரும் நினைக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று கண்டறிந்து அதனை களைய முயற்சிப்பதுதான் நல்லது....