திணை அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இதில் காய்கறிகளை சேர்த்து எப்படி சத்தான திணை அரிசி வெஜிடபிள் சாதம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். சுவையான திணை அரிசி வெஜிடபிள் சாதம்தேவையான பொருட்கள் : திணை...
உங்கள் முகத்தை ஒளிஊட்டுங்கள் உங்கள் தோற்றம் அழகாக இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் சிறந்த முயற்சிகளில் ஒன்று தான், முகத்திற்கு ஒளி ஊட்டுதல். அதற்கு, சிறிதளவு மாய்ஸ்சரைஸரை வைத்து உங்கள் கண்களை ஈரப்பதமாக்குங்கள். இதனால் கண்களை...
கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சைகள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினமும் கறுப்பு திராட்சை சாப்பிட்டால் தலைமுடி நரைக்காமல் இருக்கும். இதயத்தை பலப்படுத்த உதவும். இதயத்தை...
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப்...
உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும்...
உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட...
அழகு குறிப்புகள்: மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன....
ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான்...
சிலர் ஒரு நாளுக்கு இரண்டு முறை குளித்தாலும் கூட உடல் துர்நாற்றம் மாற்றான் போல உடலில் ஒட்டிக் கொண்டே தான் இருக்கும். இது இவர்களுக்கு மட்டுமின்றி, இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் தர்மசங்கடமாக உணர...
மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் – 2தக்காளி –...