பெண்களுக்கு ஏற்படும் பித்த நோய்
அன்னவெறுப்பு, வாந்தி, கசப்பு, வாய் நாற்றம், தேகத்தின் நிறக்குறைவு, குளிர், பதற்றம், எரிச்சல், சித்தபிரமை, நா உலறல், மயக்கம், மூர்ச்சை, தலை கனத்தல், தலைவலி, கண்சிவக்குதல்விழித்தபடியிருத்தல், உடல் நடுக்கம் கொட்டாவி, விக்கல், பல்லைக்கடித்தல், சோம்பல்...