கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு
உடல் எடை அதிகமாக இருப்பது, தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் அதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம், அக்குள் மற்றும் முகத்தில் கருமை...