தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது?
பொதுவாகக் குழந்தையை பெரியவர்கள்தான் குளிப்பாட்டுவார்கள். இது தேவையே இல்லை. குழந்தையின் தாயோ, தந்தையோ குழந்தைகளைக் குளிப்பாட்டுவதே சரி. இதனால், குழந்தைக்கும் பெற்றோருக்குமான நெருக்கமும் அரவணைப்பும் உருவாகும்.முதலில் பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது சற்று கடினமாக இருக்கும்....