உடல் சூட்டை குறைக்கும் மல்லிகைப் பூ எண்ணெய்
உடம்பின் சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு தடவிக் கொள்ள இந்த மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு வரப்பிரசாதம்தான்… குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள்....