விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?
அழகை எப்படி அதிகப்படுத்தலாம் என எண்ணாத பெண்கள் இல்லை. அழகை விட அறிவு முக்கியம்தான் இல்லையென்று சொல்லவில்லை. அறிவோடு அழகும் சேர்ந்தால் ஒரு தனித்துவம் மிளிரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை அழகாய் வைத்துக் கொள்ள...