26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025

Author : nathan

பெண்கள் மெட்டி அணிவதால் என்ன பயன்:

nathan
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளி ஆபரணத்தில் செய்த மெட்டியைத் தான்...

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி

nathan
பச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும். பச்சை பட்டாணி புலாவ் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி...

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan
மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை...

திடீரென ஏற்படும் சரும மாற்றங்களை சமாளிப்பது எப்படி?

nathan
மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, அவர்களின் தோலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சில் பொதுவான காரணங்கள் உள்ளன., மன அழுத்தம், போதுமான தூக்கம் இல்லாதது, எண்ணெய் பதார்த்தங்கள், இறந்த செல்களால் முகத்தில் ஏற்படும் அடைப்பு, கரும் புள்ளிகள்,...

30 நிமிடத்தில் வெயிலால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

nathan
என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. வெயிலின் அதிகப்படியான தாக்கத்தால், சருமம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தைப் போக்க ஏராளமான நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. இந்த மாஸ்க்குகள்...

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan
சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்புதேவையான பொருட்கள் : விரால்...

தலை முடி கொட்டுவது ஏன்?

nathan
முடி கொட்டுதல் ஏன்?. 1.    நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும். 2.    அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம்...

உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்…

nathan
உடலின் வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்ற கோடுகள் காணப்படும். அது தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இந்த தழும்புகள் பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் வரும்....

மே‌க்க‌ப் பா‌க்‌ஸி‌ல் மு‌க்‌கியமானவை

nathan
புருவங்களை சீர் செய்ய ‌சி‌றிய ‌சீ‌ப்பு வே‌ண்டு‌ம். ஐ ஷேடோ, ம‌ஸ்காரா, பவு‌ண்டேஷ‌ன் ‌க்‌ரீ‌ம் ம‌ற்று‌ம் பவுட‌ர், ‌லி‌ப்‌ஸ்டி‌க், நெ‌யி‌ல்பா‌லி‌ஷ‌் ம‌ற்று‌ம் நெ‌யி‌ல்பா‌லி‌ஸ் ‌ரிமூவ‌ர் அவ‌சிய‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌லி‌ப்‌ஸ்டி‌க் போடுவத‌‌ற்கு மு‌ன்பு பய‌ன்படு‌த்த...

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!

nathan
பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால்...

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan
வழக்கமாக நாம் ஹோட்டலில் குடிக்கும் ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்தேவையான பொருட்கள் : சோளம் – 4, வெங்காயம் – 1, வெண்ணெய்...

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan
முட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். முட்டை பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – அரை கிலோ,முட்டை – 10,...

புதினா சிக்கன் குழம்பு

nathan
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு சூடு பிடிக்குமா? அதைத் தவிர்க்க மிகவும் குளிர்ச்சிமிக்க புதினாவை சிக்கனுடன் சேர்த்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும்...

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்

nathan
நிலங்களில் படர்ந்து வளரும் நெருங்சில் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி… ஐந்து இதழ்களைக்...

நிறை உணவு என்றால் என்ன?

nathan
எமது அன்றாட உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ளன. இவற்றை சரியான அளவுகளிலும் நல்ல தரமானதுமாக உணன்பதே ஆரோக்கியமான உணவுப்பழக்கமாகும். உதாரணமாக எமது உணவில் மாப்பொருள் 50-55% மும்...