நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய்...
தாமரையின் பூ, தண்டு, கிழங்கு, விதை போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்தாமரை ஆன்மிக மலராக போற்றப்படுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இது பூக்கும். இதற்கு சூரியநட்பு,...
20 வருடங்களுக்கு முன்பு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு லிப்ஸ்டிக் போடும் காலம் போய், தினமும் கல்லூரி, அலுவலகம் என அன்றாடம் போட்டுக் கொண்டு செல்கிறோம். இதனால் உதடு எளிதில் வறண்டு, கருப்பாக மாறியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்....
உங்களுக்கு சுருட்டை முடி உள்ளதா? அதைப் பராமரிக்க முடியவில்லையா? பார்லர் சென்று சுருட்டை முடியை நேராக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய இயற்கை...
கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்கஇன்றைய காலகட்டத்தில் நீண்ட நேரம் அமர்ந்து...
வாயுப் பிரச்சனை, ஏப்பம், அஜீரணம், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் செய்ய வேண்டிய முத்திரையை பார்க்கலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரைஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத்...
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் ‘கிவி’ பழம்உலகிலேயே நியூசிலாந்தில்தான் ‘கிவி’ பழம் அதிக அளவில்...
வயிற்று உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்து வரலாம். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்தேவையான பொருட்கள் : பூண்டுப்...
உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந் திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று...
எமது சிறுநீரகமானது தினமும் உடலில் உண்டாகும் நச்சுத்தன்மையான பொருட்களை வடிகட்டி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் தேவைக் கதிகமாக சேரும் உப்பையும் நீரையும் வெளியேற்றுகிறது. இரத்தத்தின் அமில, காரத்தன்மையை சரியாகப்பேணுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின்...
மாலையில் மொறுமொறுப்பாகவும், வித்தியாசமாகவும் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்து, வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பிரட்...
எதனால் சோர்வு ஏற்படுகிறது? என தெரிந்துகொண்டு சோர்வில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழ சில வழிகள் உண்டு… சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்..எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு...
கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை...