முதுகில் பருக்கள் வருவது ஏன்? அதை எப்படி அகற்றுவது???
பருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பருவ வயதில் உங்களுக்கு பருக்கள் தோன்றவில்லை என்றால் நீங்கள் புண்ணியம் செய்தவராக தான் இருக்க...