Author : nathan

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்

nathan
இப்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்அதிகாரம் ஒரு...

கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லது

nathan
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லதுஉயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க...

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்

nathan
முட்டை மற்றும் க்ரீம் மாஸ்க்: முட்டையில் உள்ள பயோடின், புரதச்சத்து, மற்றும் வைட்டமின்கள் தோலை இறுகச் செய்து சுருக்கங்களை தடுக்க வல்லவையாகும். முட்டை கருவில் வயதாகுவதை தடுக்கும் சக்தியுள்ளது. இதன் க்ரீம் தோலை மென்மையாகவும்...

நண்டு தொக்கு மசாலா

nathan
விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், நன்கு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றையும் ருசித்துப் பாருங்கள். அதிலும் அடிக்கடி நண்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. எனவே இந்த...

இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்

nathan
இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை...

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

nathan
தீபாவளிக்கு பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரண கோளாறை சரிசெய்யும் லேகியம் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்தேவையான பொருட்கள் : கொத்தமல்லி (தனியா) – கால் கப்அரிசி...

மூக்கு மற்றும் காது பராமரிப்பு

nathan
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் nose1தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால்...

அர்த்த சந்த்ராசனம்

nathan
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு...

பட்டுப்போன்ற தலை முடிக்கு முட்டை ஹேர் பேக்

nathan
சிலருக்கு கூந்தல் பார்க்க கவர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் வலுவிழந்தும் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பலன் பெறலாம். தேவையான பொருட்கள்: –– முட்டைகள் – தேங்காய் எண்ணெய்தயாரிக்கும் முறை:...

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சில…அழகு குறிப்புகள்!

nathan
1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் , தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்....

தோல் சுருங்காமல் தடுக்கும் தண்ணீர்

nathan
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? “”ம்ஹும், அதுக்கெல்லாம்...

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

nathan
வாயுத்தொல்லை, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுவர்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்தேவையான பொருட்கள் : இளம்...

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan
மனைவி நல்ல வேலையில் இருக்கும்போது அதை தக்கவைத்துக்கொண்டு, கணவர் வீட்டின் மற்ற பணிகளை செய்வதோடு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..இல்லத்தரசி என்பது எல்லோருக்கும் தெரிந்த, அர்த்தம்...

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்

nathan
உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்தேவையான பொருள்கள் : முட்டைகோஸ் – கால் கிலோமிளகு –...