Author : nathan

காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan
மொச்சையை பொரியல் செய்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். இன்று மொச்சை பொரியலை எப்படி சுவையாக செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மொச்சை – 1 கப்வெங்காயம்...

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

nathan
* குளிர்பானத்தில் விட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. * வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும். * வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்....

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்…!

nathan
எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய மாட்டார்கள். என்றாலும், வயதொத்த குழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் அதைக் கவனத்தில் கொள்வது மிக அவசியம்....

இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்

nathan
இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக்கின்றன. இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்தேடல் நிறைந்த பருவம், இளமை....

அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan
அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம். அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவைநீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக்...

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan
பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத்...

மார்பகத் தொற்று

nathan
பிரசவமான பெண்களுக்கு முதல் 10 நாட்களுக்குள் மார்பகங்களில் உண்டாகிற ஒருவகையான தொற்று முலை அழற்சி’ (Mastitis) எனப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படுகிற இந்தப் பிரச்னையை பல பெண்களும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அலட்சியப்படுத்தினால் அறுவை...

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

nathan
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு மட்டன் கோலா உருண்டைதேவையான பொருட்கள் : மட்டன் கைமா – 750...

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan
மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் ஆகியவற்றை விரட்ட, இந்த மிளகு குழம்பு மிகவும் ஏற்ற ஒன்றாகும். தேவையான பொருட்கள்: புளி – 1 சிறிய எலுமிச்சம் ப்ழ அலவு மிளகு – 1 ஸ்பூன்...

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை

nathan
  குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி உங்கள் குழந்தையோடு பேசுவது என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதைவிட மிகவும் மோசமானவை. அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம்....

பிரஸ் அப்ஸ் பயிற்சி–ஹெல்த் ஸ்பெஷல்

nathan
நாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது....

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan
நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு...

கீரை கூட்டு

nathan
உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்தகைய கீரையை பொரியல், கூட்டு என்று எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட...