ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?
டூ வீலர்ல போறவங்க, பஸ்ல போறவங்க எல்லாரும் இன்னிக்கு தூசி, மாசுகளோட பாதிப்புக்குள்ளாகறாங்க. அழகை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. எல்லாருக்கும் ஒரு அழகு தேவைப்படுது. அவங்களுக்கானது தான் இந்த ஸ்கின் லைட்டனிங்...