சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை...
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு...
ஜப்பானிய மக்களைக் கண்டால், அவர்களின் இளமையான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான உடலைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவோம். அதுமட்டுமின்றி, உலகிலேயே நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான். அதிலும் ஜப்பானைச்...
வீட்டில் நாம் தூங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகள் என சில இருக்கின்றன. இவை நமது நாளைய காலை பொழுதை பரபரப்பு இன்றி துவக்க உதவும். பொதுவாகவே நாம், இரவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ...
வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான். வியர்வை...
பொதுவாக இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் எதுவுமே இருக்காது. மேலும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் தக்காளி சேர்ப்பது நல்லது. மேலும் தக்காளியானது புற்றுநோய், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவற்றை தடுப்பதோடு,...
எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கும் தன்மை நம் கையில் இல்லை. ஆனால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கிறது. உடற்பயிற்சி, துடிப்பான வாழ்க்கை முறையுடன், எதை, எப்படி,...
பலாப்பழ வறுவல் செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்தேவையான பொருட்கள் : பலாச்சுளை – 10, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு,...
பெப்பர் சிக்கன் ஜலதோசத்தை குணமாக்கும். இருமலை சரி செய்யும். சிக்கனில் பெப்பர் கொஞசம் அதிகமாக சேர்த்தால் சுவை கூடும். தேவையான பொருள்கள் : சிக்கன் – 1/2 கிலோமிளகாய் தூள் – 1/2 டிஸ்பூன்மஞ்சள்...
நம்முள் பெரும்பலோனோர் வெளித்தோற்றமான முகம், கைகால் மட்டுமே அழகு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதனால்தான் உடலில் சருமம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாக காணப்படும். வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பொலிவுபடுத்திக் கொண்டால்,...
ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும். ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும்,...
1. வயிற்றிலுள்ள சிசுவின் சாதரணமான துடிப்பு எவ்வாறு இருக்கும்? அநேகமான கர்ப்பிணி பெண்கள் தமது சிசுவின் துடிப்பை முதலாவதாக 18 -20 கர்ப்ப வாரங்களில் உணர்ந்து கொள்வர். அது உங்களின் முதலாவது கர்ப்பம் எனின்...
சப்போட்டா பழம் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தருகிறது. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். சருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டாபார்க்க ஒல்லியாக இருப்பவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற...
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட்டுடன் உலர்ந்த பழங்களை சேர்த்து சத்தான சுவையான சாக்லேட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்தேவையான பொருட்கள் : பொடித்த டார்க் சாக்லேட் –...