Author : nathan

உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்

nathan
சிலவகை யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, உடலில் ரத்த ஓட்டம் சீர் பெற்று உடல் வலிமையுடன் மனதில் உற்சாகம் ஏற்படும் என்றும் அது உடலுறவு சிறப்பாக அமைய துணைபுரியும் என்றும்...

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன.சிறிய மார்பகத்தை...

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்

nathan
முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக்,...

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி

nathan
நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக...

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

nathan
செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் நண்டு குழம்பும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும்....

சவ்சவ் கட்லெட்

nathan
என்னென்ன தேவை? சவ்சவ் – 100 கிராம், கேழ்வரகு மாவு – 100 கிராம்,வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 2-3, எண்ணெய் – தேவையான அளவு, சீரகம் – 1...

செட்டிநாடு காளான் கிரேவி

nathan
என்னென்ன தேவை? வெங்காயம்-1 காளான்-1 பாக்கெட் தக்காளி-1 கடுகு (kaduku) -1 தேக்கரண்டி சீரகம்-1 தேக்கரண்டி உப்பு- தேவைக்கு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை- தேவைக்கு...

உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பலா காய்

nathan
உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சக்தி பலா காய்க்கு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பலா காய்பலா பழம் எல்லோருக்கும் பிடிக்கும். அதன்...

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே…! ((Don’t go for Soft Drinks in Summer..!)…

nathan
வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு… உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி… குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர்,...

லேப்டாப் கேமராவை மூடி வைக்க மறந்தால் என்ன ஆகும் தெரியுமா?

nathan
உங்க லேப்டாப்புக்கு ஸ்க்ரீன் கவர் வாங்கும்போது கேமராவ க்ளோஸ் பண்ணிக்குற மாதிரி ஒரு இடம் கொடுத்துருப்பாங்க. அது எதுக்குனு யாராவது யோசிச்சிருக்கீங்களா? அதை க்ளோஸ் பண்ணாம இருந்தா உங்கள ஒரு பெரிய ஆபத்து தாக்கும்...

30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் உண்டாக்கும் அதிசயங்கள்

nathan
நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். 30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் உண்டாக்கும் அதிசயங்கள்இன்றைய பரபரப்பான சூழ்நிலையில்...

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan
டயட்டில் இருப்பவர்கள் காலையில் கோதுமை பிரட்டுடன் இந்த ஆம்லெட்டையும் சேர்த்து சாப்பிடலாம். இப்போது இந்த மேத்தி ஆம்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்தேவையான பொருட்கள் : முட்டை –...

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

nathan
வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணிவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி...

சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

nathan
முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்சிறுநீரக கற்கள் என்பது தற்போது,...

அழகா… ஆரோக்கியமா

nathan
  எதில் சம உரிமை வெளிப்படுகிறதோ, இல்லையோ ஆண், பெண் இருபாலரும் அழகு நிலையங்களுக்கு செல்வதில் தெரிகிறது சம உரிமை. நம் முன்னோர் உடல் நலத்துக்கும், அழகுக்கும், சுகத்துக்கும் கற்றுத் தந்துள்ள ஆயிரமாயிரம் வழிகளை...