வீட்டில் உள்ள தரை பளிச்சிட ! கீறல்கள் மறையதளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து...
குளிர்காலத்தில் வறட்சியால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான காற்று வீசுவதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, சரும பொலிவு பாதிக்கப்படும். ஆனால் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஒருசில...
நாம் எப்போதுமே அழகாக காட்சியளிக்க வேண்டும் என்றே விரும்புவோம். அதனால் தான் நம்மில் பலரும் அழகு சாதன பொருட்களையும் செய்முறைகளையும் பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் அழகு மெருகேறும். ஆனால் அதனோடு சேர்ந்து சில தொற்றுக்கள்...
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு மெட்டியை போல, ஆண்களுக்கு சொட்டை ஓர் அடையாள சின்னமாகி வருகிறது. அதிலும் சிலருக்கு திருமண பரிசாகவே சொட்டை வந்துவிடுகிறது. உணவுப் பழக்கவழக்கம், குடும்ப மரபணு தொடர்ச்சி என...
இன்றைய காலத்தில் பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல விஷயங்களை தேடி அலைகின்றனர். ஆனால், பண்டைய காலத்தில் இத்தகைய அழகு சாதனங்களோ மற்றும் நிலையங்களோ இல்லை. இருந்தாலும்...
ஹேட்டலில் சாப்பிடும் தந்தூரி சிக்கன் மிகவும் சுவையாக இருந்தாலும் அங்கு செய்யப்படும் முறையை நினைத்து நம் மனம் ஒதுங்க நினைத்தாலும் நம் நாக்கு மறுக்கிறது, அதற்க்காக ஒரே எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தி...
தேவையான பொருட்கள் 2 பேருக்கு 50 கிராம் – சோயா மீற்/ chunks/இறைச்சி 2- பெரிய சிவப்பு வெங்காயம் 3 தே.கரண்டி – யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள்...
பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது? ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும்...
‘நெய்ல் ஆர்ட்’ எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும்...
கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்தேவையான பொருட்கள் :...
இரவில் சப்பாத்தி செய்து சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் பன்னீர் மற்றும் ராஜ்மா கொண்டு மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள். மேலும்...
வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற இதோ சில ஆலோசனைகளை விரிவாக கீழே பார்க்கலாம். அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவ,...
ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலாதேவையான பொருட்கள் : சிகப்பு கிட்னி...