பெண் கல்வியால் நாடு வளர்ச்சி அடைவதோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச ஊன்றுகோலாக அமையும் என்பதே மறுக்கமுடியாத உண்மை. புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்பெண்ணை அன்னை பராசக்தியின் வடிவமாக கொண்டு வணங்கி...
இந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பசியைத் தூண்டும் சீரக துவையல்தேவையான பொருட்கள் : சீரகம்...
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சன்ன பாலக் சூப்பராக இருக்கும். செய்துவம் எளிமையானது. சத்தானதும் கூட. இன்று இந்த சன்ன பாலக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்தேவையான பொருட்கள்...
காய்ச்சல் வந்தவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல் உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவைகாய்ச்சல் – எந்த ஒர்...
பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து பெறப்படுகிறது கசகசா. பாப்பி மலர்களை பெரும்பாலும் வெளிநாடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த பாப்பி மலர்களின் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே...
அவல் புட்டு தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், துருவிய வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் ஸ்பூன், முந்திரி – 10, துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்,...
நீங்கள் என்ன செய்தாலும் குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிப்படைவதையும் அதனால் ஏற்படும் அசவுகரியங்களையும் தவிர்ப்பது கடினம். சரும வறட்சி இல்லாதவர் உட்பட ஏறக்குறைய அனைவருக்குமே இந்த பிரச்சனை ஏற்படும். எண்ணெய்பசை சருமம் உடையவருக்கும் கூட...
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திரா நூயி கூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?...
மார்க்கெட்டில் நம் கண்களில் பட்டும், பார்த்தும் பார்க்காமல் நாம் கடந்துபோகிற பல உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பருப்புகள், விதைகள், நட்ஸ் ஆகியவையும் அடங்கும். பருப்புகள் என்றால், நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் துவரம்...
பலா, மர வகையை சார்ந்தது. இது வெப்ப நாடுகளில் நன்கு வளரும். கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலா அதிகமாக விளைகிறது. கிழக்காசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா...
சுக்கு மருத்துவ குணங்கள் சுக்கு மருத்துவ குணங்கள்:- 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும்...
வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?இந்த நல்...