29.3 C
Chennai
Saturday, Jun 20, 2026

Author : nathan

கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்

nathan
வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்கோடை என்று வந்து விட்டாலே கை நிறைய பிரச்சினைகள்தான்....

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க வழிகள்

nathan
ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பவுடராக்கி தண்ணீருடன் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும். அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு...

ஸ்கின் டானிக்

nathan
ரோஸ் வாட்டர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ‘ஸ்கின் டானிக்’ எனப்படும் திரவத்தை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தினசரி குளித்து முடித்தவுடன் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவினால் சருமம் மிகவும் மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும். இது...

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு!

nathan
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது....

உங்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியாதா?

nathan
தற்போதைய நவீன சமுதாயத்தில் ஜங்க் உணவுகளின் மீதுள்ள மோகத்தால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உணவுகள், உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதிலும் எவ்வளவு முறை ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது...

வான்கோழி குழம்பு

nathan
வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும்...

ஏன் உங்கள் வியர்வை அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!

nathan
வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள்...

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan
தேவையான பொருட்கள்: திணை அரிசி – 1 கப்துவரம் பருப்பு – 1 கைப்பிடிமிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்பெரிய வெங்காயம் – 1உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்காரட், பீன்ஸ், பட்டாணி...

வேலைக்கு செல்லும் பெண்களா நீங்கள்? உங்களை எப்படி அழகு படுத்த வேண்டுமென தெரியுமா?

nathan
எங்கெங்க! சுழற்றி அடிக்கும் சமூக வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள் மற்றும் சோதனை தரும் வேலை அல்லது தொழில் பொறுப்புகளுக்கு மத்தியில அழகுக்கு எது நேரம்? அப்படினு நெனைக்கிறவரா நீங்க இருந்தா இந்த தலைப்பு ஆச்சரியமாகத்தான்...

முகப்பருவை போக்கும் மருத்துவம்

nathan
அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்க்கலாம். அந்தவகையில், முகப்பருவை போக்குவது குறித்து நலம் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பருவால் முகத்தில் கருமை...

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan
பூண்டில் அதிக அளவு காப்பர் மற்றும் சல்ஃபர் உள்ளது. விட்டமின் சி மற்றும் இரும்புசத்து உள்ளது. இவை அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவை. குறிப்பாக சல்ஃபர் கெரடின் உற்பத்தியை தூண்டும். ஆகவே...

தினமும் இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் செய்தால் முகம் கருமையாவதைத் தடுக்கலாம்!

nathan
கோடை வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் முக்கியமாக முகப்பரு வருவதோடு, கரும்புள்ளிகளும், வலிமிக்க கொப்புளங்களும் வரும். இதனைத் தடுக்க கோடையில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் மாலை வேளையில் வீட்டிற்கு...

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan
பரிபூரண என்றால் சமஸ்கிருதத்தில் முழுமையான, நவாசனா என்றால் படகு என்று பொருள் தரும். முழுமையான படகு போல் அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பரிபூரண நவாசனா என்று பெயர் வந்துள்ளது. அடிவயிற்றில் அதிக...

கூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்

nathan
தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென்...

பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

nathan
அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச்சத்து என்றதும் அனைவரது பார்வையும்...