துபாய் நைட் பார்ட்டி.. ஒரு நாளில்.. 5 முதல் 10 பேர் ..
டிக் டோக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இலக்கியா, சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், தனது ஆரம்ப காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக செய்த வேலைகள்...