குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்
கிவி ஐஸ்க்ரீம் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்தேவையான பொருட்கள் : கிவி பழம் (நறுக்கியது)...