31.6 C
Chennai
Saturday, Jun 20, 2026

Author : nathan

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan
என்றைக்கோ ஒருநாள் `சுரீர்’ என பல்லில் வலி. அப்போதுதான் நம் பகுதியில் பல் மருத்துவர் அருகில் எங்கே இருக்கிறார் என நினைவில் தேட ஆரம்பிப்போம். அவரைத் தேடி ஓடுவோம். பல் மருத்துவ உலகம் என்ன...

குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கும் உணவுகள்!

nathan
குளிர்காலத்தில் ஏராளமான தலைமுடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தலைமுடி பிரச்சனைகளை சந்திப்பதற்கு முன், அதற்கு முறையான பாதுகாப்புக்களை வழங்கினால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதற்கு தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வாரந்தோறும் தலைக்கு...

கருக்குழாய் கர்ப்பம்

nathan
மாதவிலக்கு தள்ளிப் போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் அந்தக் கர்ப்பம் ஆரோக்கியமானதா, கர்ப்பப் பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத் தாய் அறிய வாய்ப்பில்லை....

புது வகையான கோஸ் சட்னி செய்ய வேண்டுமா…?

nathan
தேவையான பொருட்கள்: கோஸ் – 1 கப்வெங்காயம் – 1தக்காளி – 1உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிபூண்டு – 4 பல்வறுத்து பொடித்த வெந்தயம் – 1/4 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5பெருங்காயத்...

கர்ப்பப்பை புற்றுநோயின் தாக்கம்

nathan
மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு எய்ட்ஸ் மற்றும் புற்று நோய். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல...

வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும் கோவைக்காய்

nathan
கோவைக்காய், கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது. இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது.இந்தியாவில்...

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan
சிறப்பு உணவுகளின் செய்முறையத் தேடி அழையும் நீங்கள், வழக்கமான உணவுகளின் செய்முறை குறிப்புகளை மறந்து விடுகின்றீர்கள். உங்களில் பலர் சிறந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே சிறப்பான உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். ஆனால், உண்மையில்...

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan
தேவையான பொருட்கள்: வஞ்சிர மீன் – 1 கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்பூண்டு – 25 பல்கறிவேப்பிலை – 2 கொத்துசோம்பு – ஒரு டீ ஸ்பூன்சீரகம் – 1/2 டீ ஸ்பூன்வெந்தயம்...

தசைகளுக்கு வலிமை தரும் 10 இயற்கை உணவுகள்!

nathan
உடலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் ஆசை, கனவாக இருக்கிறது. இதற்காகவே உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க… கடும் சிரத்தையோடு உடற்பயிற்சி...

தொடை பகுதியை வலுவடையச் செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சி

nathan
இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தொடை பகுதியை வலுவடையச் செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சிபயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி...

உங்களின் உடல்நலம் பற்றி கூறும் மாதவிடாய்

nathan
பொதுவாக மாதவிடாய் சுழற்சி 28 முதல் 35 நாட்கள் இடைவெளிக்குள் இருப்பது அவசியம். இதே இடைவெளிக்குள் உங்களுக்கு அடுத்த மாதமும் மாதவிடாய் தோன்றினால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். உங்களின் உடல்நலம் பற்றி கூறும்...

மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

nathan
மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்பட்டால் தக்காளி இடியாப்பம் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இந்த இடியாப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்தேவையான பொருட்கள்: சேமியா/ ரெடிமேட்...

பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க…

nathan
ஜிம் சென்று பாடி பில்டர் போன்று உடலை வைத்துக் கொள்ள, புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதற்காக சிக்கன், முட்டை போன்றவற்றை அதிகம் உட்கொள்வோம். ஏனெனில் தசைகள் இருந்தால் தானே உடல் சிக்கென்று...

கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்

nathan
கல் பதித்த நகைகள் எனும்போது விலை உயர்ந்த ரூபி, எமரால்டு மற்றும் முத்து பதித்த நகைகளே பெண்களை அதிகம் கவர்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்இன்றைய நவீன...