கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!
கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு பெண்ணின் உடல் கருமுட்டையை உருவாக்கி, விந்து அணுவோடு கருத்தரிக்க அதனை வெளிப்படுத்தி, இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையாகும். மாதவிடாய் ஏற்படும் முதல் நாளிலிருந்து அடுத்த மாதவிடாயின் முதல் நாள்...