34.5 C
Chennai
Monday, Jun 22, 2026

Author : nathan

இறால் பஜ்ஜி

nathan
தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) – 500 கிராம்கோதுமை மா – 250 கிராம்சோள மா – ஒரு மேசைக்கரண்டிபேக்கிங் பவுடர் — ஒரு தேக்கரண்டிகேசரி பவுடர் – சிறிது நசுக்கிய பூண்டு –...

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

nathan
பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம். மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே!...

தீக்காயத்துக்குத் தீர்வு என்ன?

nathan
தீபாவளிக்கு மட்டுமின்றி, எல்லா கொண்டாட்டங் களுக்குமே பட்டாசு வெடிக்கிற கலாசாரம் பெருகி விட்டது. பண்டிகை தினங்களில் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் பட்டாசு வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த...

நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க வேண்டுமா?

nathan
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் பலன் தெரியும்....

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​ #GoodHealth

nathan
தினமும் ​அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா​,​ டயட் என உட​ல் எடையை குறைக்க பாடுபவர்கள்​,​ கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்​டில்​ இருப்பதோடு நாம் சில​ உணவுகளை உண்டால்​,...

ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்

nathan
சுடிதார்கள் வட மாநிலத்தில் பெண்கள் அணிந்த ஆடையாக இருந்தாலும் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த பெண்களுக்கான ஆடையாகவே உருவெடுத்துள்ளது. ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்பெண்களுக்கு புடவை அடுத்தபடியாய் அம்சமான ஆடை என்றால் சுடிதார்தான்....

ஆண்மை கோளாறுகளை போக்கும் புடலங்காய்

nathan
எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள புடலங்காய், ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது. புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும். * உடல்...

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள்

nathan
அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.. * நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக்கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.* எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை...

நகம் கடித்தால் புற்று நோய் வரும்

nathan
பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.* சில சமயங்களில்...

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறா?

nathan
பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது சரியா? தவறா? பெரும்பாலும் அனைவரும் சரி என்று தான் கூறுவார்கள். ஏனெனில், அவ்விடத்தில் முடி அதிகமாக வளர்ந்தால் வியர்வை சுரந்து பாக்டீரியாக்கள் அதிகம் பரவும் என சிலர் பதிலளிப்பதும்...

30 களில் இளமையான முகத்தை பெற நீங்கள் என்ன செய்ய வெண்டும்?

nathan
முப்பது வயதுகளில்தான் சருமத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். கண்களுக்கு அடியில் பள்ளம், கருவளையம், சுருக்கம், சரும தொய்வு, கன்னங்கள் தளர்ந்து போவது என லேசாக முதுமையின் முதற்படிக்கட்டாய் எட்டிப்பார்க்கும். இந்த சமயங்களில் விழித்துக்...

மாதவிடாய் பெரும்போக்கு கட்டுப்படுத்த!

nathan
மாதவிடாய் நாளில் வாழைப் பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சமைத்து உண்டு வர அதிக உதிரப்போக்கு நிற்கும். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும்...

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan
மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சூப் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வித்தியாசமாக, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப் செய்தால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அனைத்து குழந்தைகளும்...

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan
இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.அத்தகைய சூழலில்தான் நமக்கு இயற்கை...

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan
சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம்....