32.4 C
Chennai
Wednesday, Jun 24, 2026

Author : nathan

பாதங்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்துவதும் அவசியம்

nathan
உடல்நலன் காப்பதில் பாதம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காரணம், உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்குக்கும் மேலான எலும்புகள் பாதங்களில்தான் அமைந்திருக்கின்றன. அதேபோல், உடலின் அனைத்து நரம்புகளும்பாதங்களில்தான் இணைகின்றன....

வறுத்த பூண்டுகளை சாப்பிட்டு பாருங்கள்! எந்த அளவு நன்மைன்னு புரியும்

nathan
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய...

கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி

nathan
கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம். கர்ப்பிணிகள் ஓய்வு தேவையென நினைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.வீட்டு வேலைகளை ஒரே சமயத்தில்...

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan
தேவையான பொருட்கள்: மைதா மாவு – கால் கிலோநெய் – ஒரு மேசைக்கரண்டிஎலுமிச்சைரசம் – ஒரு தேக்கரண்டிஉப்புத்தூள் – அரை தேக்கரண்டிதண்ணீர் – அரைக்கோப்பைநெய் – நூறு கிராம்...

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan
தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் – 1/2 கிலோபெரியவெங்காயம் – 2பச்சைமிளகாய் – 4இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்தக்காளி – 2மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்கறிமசலாதூள் – 2 ஸ்பூன்உப்பு –...

உங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க

nathan
கண்கள் கூசும் வெளிச்சத்தில் பணி புரிவது இன்றைய தலைமுறையில் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு சாதாரண சூழல் தான். காலை எது மாலை எது என்று தெரியாத வண்ணம் ஒளி கடலில் மூழ்கி, நேரம்...

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்

nathan
ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு...

மீன் வறுவல்

nathan
என்னென்ன தேவை? மீன் துண்டுகள் – 10 மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூள் தயிர் – 2 டீஸ்பூன் சீரகத் தூள் – அரை டீஸ்பூன்...

நரை முடி கருக்க tips

nathan
அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்… எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!” என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும்...

தேமலை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்

nathan
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளை வில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் தேமலை குணப்படுத்தும் மருத்துவம்குறித்து பார்க்கலாம். தேமல் பிரச்னைக்கு கல்யாண...

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!

nathan
இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு....

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்..!!

nathan
உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை. அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.பூவன் பழம்...

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

nathan
இயற்கையான முறையில், சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட எளிய வழி தான் ஆவி பிடித்தல். சருமத்தை அழகாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க , சூடான நீரால் ஆவி பிடிப்பது...

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அதில் முளைக்கட்டி விடுவதோடு பச்சை நிறத்தில் மாறுகிறது. இத்தகைய முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளில் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) போன்ற நச்சுப் பொருட்கள் உண்டாகிறது....