அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
ஆண்கள் அழகைப் பராமரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதுமட்டுமின்றி அதற்கெல்லாம் அவர்களுக்கு பொறுமையும், நேரமும் இருக்காது. ஆண்கள் அழகாக இருப்பதற்கு தினமும் அவர்கள் அழகைப் பராமரிக்க வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும்...