பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்
சப்பாத்திக்கு எப்போதும் மசாலா, கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களான காளான் மற்றும் குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள். இது...