காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்தேவையான பொருட்கள் :...
மாலையில் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான ஓர் ரெசிபியைக் கொண்டு போக்க நினைத்தால், மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளான ப்ராக்கோலியைக் கொண்டு கபாப் செய்து கொடுக்கலாம். மேலும் இது மிகவும் அற்புதமான மற்றும் வீட்டில்...
[ad_1] சிலர் சாப்பிடும் காய்கறிகளை தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது....
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க டிப்ஸ்திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம்...
எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே… 1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய்...
மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை...
‘மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும்....
கோடைக் காலத்தில் ஒரு லைட்வெயிட் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துங்கள் கோடைக் காலத்தில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு லைட்டான, பிசுபிசுப்பு இல்லாத சரும மாய்ஸ்ட்ரைசர் மட்டுமே, இது உங்கள் சருமத்தை மிகவும் ஸ்டிக்கியாக இல்லாமல் இளக்கமாகவும், நீர்ச்சத்துடனும்...
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி...
உடல் சூடு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கற்றாழை லஸ்ஸியை வாரம் இருமுறை குடிக்கலாம். உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸிதேவையான பொருட்கள் : சோற்றுக் கற்றாழை – 100 கிராம்தயிர் –...
‘அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்… வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!” – வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால்...