உங்க சருமம் சிவப்பாக மாறனுமா? வாரம் இருமுறை இந்த பொருளை யூஸ் பண்ணுங்க!!
சரும பாதுகாப்பிற்கு தயிர் பயன்படுத்துவது பல காலங்களாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறை. எல்லா வித சரும பிரச்சனைகளுக்கும் தயிர் ஒரு சிறந்த தீர்வு. தயிரில் இருக்கும் வைட்டமின் சி, லாக்டிக் அமிலம், கால்சியம்,...