31.6 C
Chennai
Tuesday, Jun 30, 2026

Author : nathan

நுங்கு, அம்மை நோய் தீர்க்கும்… பதநீர், ஆண்மைக்கோளாறு நீக்கும்!

nathan
`பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?’, `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?’… பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்… இலை முதல் விதை, பழம் என அதன்...

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைக்கும் பயிற்சி

nathan
வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே...

பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

nathan
என்னதான் மகப்பேறு மருத்துவர் என்றாலும் கூட கருத்தரிப்பு, பிரசவம் சார்ந்த சில கேள்விகளை நேரடியாக கேட்க பலர் தயங்குவது உண்டு. அப்படிப்பட்ட, மகப்பேறு மருத்துவரிடம் நீங்கள் கேட்க சங்கோஜமடையும் கேள்விகளுக்கான பதில்கள் இங்கு கூறப்பட்டுள்ளது…....

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

nathan
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும்...

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan
வீட்டிலேயே செஸ்வான் சிக்கன் நூடுல்ஸை எளிய முறையில் செய்யலாம். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம். செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – 1 கப்பூண்டு – 5எலும்பில்லாத சிக்கன் –...

ஸ்டைல் இறால் ப்ரை

nathan
தேவையான பொருட்கள்: இறால் 500 கிராம்வெங்காயம் 2 (நறுக்கியது)பூண்டு – 3 பற்கள்இஞ்சி – 1 இன்ச்பச்சை மிளகாய் – 3மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மல்லித்...

காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்

nathan
உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு,...

சரும கருமையை நீக்க வீட்டிலேயே எலுமிச்சை ஃபேஷியல் செய்வது எப்படி?

nathan
அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும். குறிப்பாக முகத்தில் உள்ள கருமையை போக்க...

மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்

nathan
வேலைக்கு செல்லும் கணவன் தனது மனைவியுடன் முகம் கொடுத்து பேசுவதற்கே நேரமில்லாத சூழ்நிலையில் உங்கள் துணையுடன் நேரத்தை எப்படி செலவிடுவது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்அதிகாலை தூங்கி...

முடி உதிர்வை தடுக்கும் முடக்கத்தான் கீரை!!

nathan
தலைமுடி உதிர்வை தடுக்க எவ்வளவோ முயற்சித்திருப்பீர்கள். அவரவர் கூந்தலின் வகைக்கேற்ப வழிகளை கையாள வேண்டும். இங்கே குறிப்பிட்டவை நமது பழைய காலத்தில் நம் பாட்டிகள் உபயோகித்தது. நீங்களும் முயற்சித்து பாருங்கள். முடி ஆரோக்கியமாக வளரும்....

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

nathan
எளிமையான முறையில் சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோவெங்காயம் – 1தக்காளி – 1இஞ்சி –...

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan
வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன்...

உடல் எடையை குறைக்கும் சீரகம்

nathan
அன்றாட உணவில் சேர்த்து வரும் சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். விரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்அன்றாட...

உடம்பு குறைய அதிகாலையில் விழித்தெழுங்கள்

nathan
உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா… அதிகாலையில் விழித்து பழகுங்கள். அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம்...

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

nathan
உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த பட்டூரா சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ஆலு பட்டூராவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூராதேவையான பொருட்கள் : மைதா...