உங்களுக்கு பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…
பெண்களுக்கானாலும் சரி, ஆண்களுக்கானாலும் சரி, அழகைத் தரும் கூந்தல் அதிகமாக உதிர பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான், பொடுகு. அந்த பொடுகு தலையில் வந்து விட்டால், அதனால் வரும் அரிப்பைத் தாங்கவே...