29.9 C
Chennai
Tuesday, Jun 30, 2026

Author : nathan

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயன்று பாருங்கள்!

nathan
மழைக்காலம் ஆரம்பித்து விட்ட நேரத்தில் மழை பாதிப்புகளை விட கொசுக்களை நினைத்தால் தான் பயம் அதிகம். கொசுக் கடியினால் பரவும் நோய்களின் தீவிரத்தால் மக்கள் எல்லாருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின்...

லிப்ஸ்டிக் போடுவதனால் உதடுகளில் கருமையா? அப்ப இவற்றை உபயோகிங்க!!

nathan
உதடுகள் வசீகரமாக இருந்தால் இன்னும் நம்மை அழகாக காண்பிக்கும். நீங்கள் அடிக்கடி லிப்ஸ்டிக் போட்டு உதடுகள் கருப்பாகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் கருமையை போக்கி சிவந்த உதடுகள் கொடுக்கும். தினமும் தவறாமல்...

வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan
இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வெள்ளை முடி. இளமையிலேயே வெள்ளை முடி வருவதால் பலரும் ஹேர் கலரிங் சிறந்த வழி என்று செய்கிறார்கள். ஆனால் அப்படி வெள்ளை முடியை...

பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்

nathan
ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க ஆண்கள் அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது போல் நடிப்பது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்காதல்...

உடல்நலத்திற்கு நல்லது என்ற பெயரில் சீனாவில் ஆல்கஹாலில் வயகாராவை கலந்து மதுவிற்பனை!!!

nathan
சீனர்கள் என்றாலே உணவை தாறுமாறாக சமைப்பவர்கள், உண்பவர்கள். நாய்களை துடிக்க, துடிக்க அரக்கத்தனமான முறையில் அரை உயிரோடு சமைத்து உண்பதற்கு என்றே ஓர் திருவிழா வைத்து கொண்டாடுபவர்கள் சீனர்கள். இதுமட்டுமின்றி உயிரோட விலங்குகளையும், கடல்வாழ்...

ஒப்புட்டு

nathan
என்னென்ன தேவை? பூரணத்துக்கு… தேங்காய்த்துருவல் – 1 கப், பொடித்த வெல்லம் – 1/2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிது. மேல் மாவுக்கு…...

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan
தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 2கடலைப்பருப்பு – அரை கப்கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியதுமிளகாய், தனியா, மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டிசர்க்கரை – அரை தேக்கரண்டி புளி – சிறிய நெல்லிக்காய் அளவுஎண்ணெய்,...

இறால் கட்லெட்

nathan
தேவையான பொருட்கள் இறால் – அரை கிலோ தேங்காய் – ஒன்று ரொட்டித் தூள் – 1 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய் தூள்...

தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்

nathan
தீபாவளி கொண்டாட்டத்தில் போது குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் எப்போதும் பெரியவர்களுக்கு ஒரு கண் இருக்க வேண்டும் என்பதும் அவசிமானது. தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்கொண்டாட்டம், குதூகலம், கலாட்டா என்று தீபாவளியை குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து கொண்டாடுவது...

உங்கள் நோய்களை குணமாக்கும் மலர் சிகிச்சை கேள்விப்பட்டிருக்கீங்களா? இதப் படிங்க!!

nathan
மலர் மருத்துவம், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற நூற்றாண்டில் மேலைநாடுகளில் உருவான நவீன மருத்துவ முறை, இந்த முறையில் அழகிய, நறுமணம் வீசும் மலர்களே, மனதிற்கு ஆற்றலாகி, உடல் நலம் சீராக்கும் என்கின்றனர். "மனமது செம்மையானால், மந்திரம்...

சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்

nathan
தக்காளி சாதம் செய்யும் போது இந்த முறையில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்தேவையான பொருட்கள்:...

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan
டயட்டில் இருப்பவர்கள் காலையில் இந்த சாத்துகுடி ரைதாவை சாப்பிடலாம். புத்துணர்ச்சி கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதாதேவையான பொருட்கள் : சாத்துகுடி – 1 பெரிதுகெட்டித் தயிர்...

உன்னையே நீ அறிவாய்!

nathan
ஃபேஷன்: ரோச்செல் ராவ் டிசைனர் கருண் ராமன் நடத்திய ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் மிஸ் இந்தியா (2012) ரோச்செல் ராவ். தினசரி வாழ்வில் ஒருகல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ பின்பற்றக்கூடிய ஃபேஷன் டிப்ஸ்...

டயட் அடை : ஈஸி 2 குக் ! ஹெல்த்தி டைம்!!

nathan
ஹெல்த்தி டைம்ஈஸி 2 குக் சில நிமிடங்களில் உணவு தயாரிக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். அதுவும் ஹெல்த்தியாக, டேஸ்ட்டியாக இருந்தால், அது நம் அன்றாட மெனுவின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும். கடைகளில் ஜங்க்ஃபுட்...

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

nathan
மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ? வைரஸ்(தொற்றி கொள்ளகூடிய & நமது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கே பாதகமாக மாற்றக்கூடிய பயங்கர வைரஸ் ) இந்த வைரஸ் வரக்காரணம் என்ன ?சுத்தமில்லா...