கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம்
கர்ப்பகாலத்தில் பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும். கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம்இளம் பெண்களுக்கு கர்ப்பகாலம் மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை...