31.1 C
Chennai
Thursday, Jul 2, 2026

Author : nathan

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா !

nathan
தலைமுடிப்பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிற நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறார்கள் . தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து உதிர்தலை தவிர்த்து நீளமாக வளர வைப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது....

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

nathan
கூந்தல வளர வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு எப்போது, எந்த நேரத்தில் கூந்தலை வெட்ட...

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.....

சிம்பிளான புடலங்காய் பொரியல்

nathan
மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை...

குடல் இறக்கம் /கர்ப்பப்பை இறக்கம். மருத்துவர் கந்தையா குருபரன்

nathan
பல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின்வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் ஒரு வெளியில் சொல்லமுடியாத அல்லது வெளியில்சொல்லவிரும்பாத ஒருபிரச்சினையாக கர்ப்பப்பை இறக்கம் உள்ளது. பொதுவாக பல குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு இந்தப் பிரச்சினை வரலாம்....

முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற பவுட‌ர்தானா??

nathan
சில‌ர் எ‌வ்வளவுதா‌ன் ந‌‌ன்றாக மே‌க்க‌ப் போ‌ட்டிரு‌ந்தாலு‌ம் ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் அவ‌ர்களது முக‌த்‌தி‌‌ல் மே‌க்க‌ப் ம‌ங்க‌த் துவ‌ங்கு‌ம். இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் பவுட‌ர்தா‌ன். ‌சில பவுட‌ர்க‌ள் வாசனை‌க்காக ம‌ட்டுமே‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன‌ர். ‌சில உ‌ண்டு, தோ‌லி‌ல்...

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும் தெரியுமா !முயன்று பாருங்கள்

nathan
முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களும், உதடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கண்களின் புருவங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் இருந்தால் தான் அழகு… சிலர் என்ன தான் அழகாக இருந்தாலும், அவர்களுக்கு கண் புருவங்கள் இருக்கின்ற இடமே தெரியாத...

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

nathan
சிலருக்கு ரசம் பிடிக்காது. ஆனால் ரசத்தை குடிப்பதால் என்னனென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி...

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி?

nathan
பழங்காலம் முதலாக ரோஸ் வாட்டர் அழகு பராமரிப்பு பொருளாகப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது டோனராக இருக்கட்டும் அல்லது ஃபேஸ் பேக்கில் ஆகட்டும், அனைத்திலும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சரும...

கர்ப்பிணிகளுக்கான எளிய சித்த மருந்துகள்

nathan
கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக உண்டாகும் முதுகு வலி, கை, கால் வலிகளின் தீவிரத்தைக் குறைக்க, உளுந்துத் தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் ஆகிய எண்ணெய் வகைகளை மிதமாகச் சூடேற்றி, வலியுள்ள பகுதிகளில் தடவலாம். சுகமான...

அழகர்கோயில் தோசை

nathan
என்னென்ன தேவை? அரிசி – ஒரு கப் கருப்பு உளுந்து – அரை கப் சுக்குப் பொடி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு...

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan
ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை –...

சமோசா செய்வது எப்படி

nathan
தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப்,உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,நெய் – 1 டீஸ்பூன்,பன்னீர் – 50 கிராம்,எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,சாட் மசாலா, உப்பு,மிளகாய் தூள் – தேவைக்கேற்ப....

ஆப்பிள் – மிளகு சூப்

nathan
தேவையான பொருட்கள்: ஆப்பிள் – 1, மைசூர் பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம், மல்லித்தூள் – தலா ஒரு...

சாக்லெட் மான்ட் ப்ளாங்க் (ஃபிரான்ஸ்- ஜெர்மனி)

nathan
என்னென்ன தேவை? பேஸ்ட்ரிக்கு… மைதா – 50 கிராம், உப்பு சேர்க்காத வெண்ணெய் – 50 கிராம், முட்டை – 3, தண்ணீர் – 100 மி.லி. ஃபில்லிங்குக்கு… ஃப்ரெஷ் க்ரீம் – 1...