வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற, வீட்டிலேயே உள்ளது கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை பயன்படுத்தி பார்த்தால், கருப்பு மறைந்து முகம்...
மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நாப்கின் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியவைமாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள்...
அக்காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சமையலறைப் பொருட்களும், மூலிகைகளும், பூக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்படி தலைமுடி பிரச்சனையைப் போக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் செம்பருத்திப் பூ. செம்பருத்தியின் பூ மட்டுமின்றி, அதன் இலைகளைக் கொண்டும்...
இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான பலகாரங்கள் செய்ய நினைத்தால், வேர்க்கடலை லட்டு செய்யுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இங்கு வேர்க்கடலை லட்டு...
தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற...
பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?...
கேழ்வரகு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் மொச்சை சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டிதேவையான பொருட்கள் : ராகி மாவு –...
பற்கள் வரிசையாக வெளையாக இருந்தால் எவரின் மனதையும் கொள்ளையடித்துவிடும். குழந்தைகளின் பற்கள் அவ்வாறே. நாளடைவில் சாப்பிடும் உணவுகளாலும், முறையற்ற பராமரிப்பினாலும் பற்கள் வலுவிழந்து, சொத்தை, சிதைவு மஞ்சள் கறை ஆகியவை ஏற்பட்டு பாதிப்படைகின்றன. பற்கள்...
தேவை அதிக கவனம் மார்பகப் புற்றுநோய் பற்றி பலருக்கும் இப்போது தெரிந்திருக்கிறது. வரும் முன்னர் தடுக்க வேண்டும் என்பதிலும், வந்துவிட்டால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வின் அடுத்தகட்டமாக...
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore இந்திய புள்ளியியல் விபரம்: • குழந்தையின்மையால் பாதித்த நான்கு இந்தியப் பெண்களில் ஒருவர் முதல் இருவருக்கு என்டோமேட்ரியோசில் உள்ளது • ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு...
மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற...
இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிமையாக பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி பேண்ட் மட்டும் இருந்தால் போதுமானது. பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில்...
அமைதி அரக்கன் போல செயல்படும் இந்நோய், நன்றாகப் பரவி, குணப்படுத்த முடியாத நிலை வரும்போது மட்டுமே வெளியே தெரியும். இந்த விஷயத்தில் எப்போதும் கவனம் தேவை என்பதோடு, சீரான இடைவெளிகளில் பரிசோதனையும் அவசியம். ஒருவேளைமுன்கூட்டியே...
கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம். கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்பது பெயராகும். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி...