மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி!
நவம்பர் 15 முதல் சனிபகவான் உங்களுக்கு அமோக வரங்களைத் தருவார். பயணத்தின் மூலம் புதிய பாதைகள் உருவாகின்றன. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆர்வமுள்ள...