Author : nathan

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

nathan
உங்கள் வீட்டுக் குட்டிப் பாப்பாவுக்கு என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடைக்கு எதை அணியலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? என்று பார்க்கலாம். உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடைபெண்ணுக்கும்...

முதுமைக்கு குட்பை சொல்லும் அழகு மூலிகைகள்!!

nathan
வயதாவதை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? எல்லாருக்குமே ஒரு நேரத்தில் தோன்றுவதுதான். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் இளமையாக இருப்பது சாத்தியம்தானே. இளமையாக இருப்பதற்கு மேக்கப்பை கொண்டு உங்கள் சருமத்தை எத்தனை காலம் மறைக்க முடியும்....

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

nathan
1. உப்புப் பூச்சு தேவையான பொருட்கள் : கடல் உப்பு இளஞ்சூட்டில் வெந்நீர் செய்முறை : கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு...

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan
வெந்தயக்கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வெந்தயக்கீரை, பருப்பை வைத்து சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜிதேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – கால் கப்வெந்தயக்கீரை...

நெத்திலி மீன் கிரேவி

nathan
தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளிப்பழம் – ஐந்து புளி – ஒரு எலுமிச்சை அளவு தேங்காய் அரைத்தது – அரை...

கண்களைக் காக்கும் யோகா !

nathan
  கண்களைக் காக்கும் யோகா ! காய்ச்சல் வந்தால் மருத்துவரைப் பார்த்து, அவர் தரும் மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஓரிரு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடுகிறது. கண்களில் ஏதேனும் பிரச்னை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்துகொள்கிறோம்....

பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்

nathan
மருதாணி இலையைப் மையாக அரைத்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும். *ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்தி சூரணம் செய்து...

முடி வளர்ச்சியை அபாரமாக்கும் சூப்பர் மூலிகை எதுவென தெரியுமா?

nathan
ஆரோக்கியமான கூந்தல் இருந்தால், நம்மை அழகாக காட்டும். அழகான தோற்றமும் பெறுவோம். சிலருக்கு இயற்கையாகவே செல்கள் தூண்டப்பட்டு கூந்தல் வளர்ச்சி நன்றாக அமையும். சிலருக்கு, அது மிகவும் மெதுவாக அமையும் அதற்கு அவர்கள் சாப்பிடும்...

சேனைக்கிழங்கு சாப்ஸ்

nathan
என்னென்ன தேவை? சேனைக்கிழங்கு -500 கிராம்சின்ன வெங்காயம் -10சிவப்பு மிளகாய் -5துருவிய தேங்காய் -1/4 கப்புளி கரைசல் -1/4 கப்எலுமிச்சை சாறு -2ஸ்பூன்பட்டை -2கிராம்பு -4மல்லி -2ஸ்பூன்சோம்பு -1/4ஸ்பூன்கடுகு -1/4 ஸ்பூன்உளுந்து -1/2ஸ்பூன்சீரகம் -1/2ஸ்பூன்கடலைப்பருப்பு...

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பது எவ்வாறு?

nathan
வெயில் காலத்தின் முக்கிய எதிரி வியர்வை. இதனால் உடலில் துர்நாற்றம், வியர்குரு மற்றும் பங்கல் இன்பக்ஷன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வறண்ட சருமம்: வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தை பாதுகாக்கவில்லை என்றால் முகத்தில் சுருக்கம்...

உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு

nathan
காலை உணவு மனதுக்கு உற்சாகத்தை தரும் என்பதால் அதனை ‘மூளைக்கான உணவு’ என்று கூறுகிறோம். உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவுபெண்கள் உற்சாகம் ஒருபோதும் குறையாமல் இருக்கவேண்டும். ‘மூட் சரியில்லை’, ‘என்னவோ ஒருமாதிரியா இருக்குது, எதிலுமே...

எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

nathan
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்....

மாம்பழம், அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் ஸ்மூத்தீ

nathan
  இதில் அற்புதமான சுவைகள் மற்றும் வைட்டமின்கள் கலந்த ஒரு கலவையாக உள்ளது, இது ஒரு மாக்டெயில் ஸ்மூத்தியாகிறது. தேவையான பொருட்கள்: வெள்ளரி, மாம்பழக் கூழ், அன்னாசி, பால், ஐஸ் க்யூப்ஸ் மற்றும் எலுமிச்சை...

கவர்ச்சியைத் தாண்டிய அறிவியல்!

nathan
“கவர்ச்சிக்கான அடையாளமாக மட்டுமே கவனிக்கப்படுகிற பெண்களின் மார்பகங்கள், பல விஞ்ஞான விஷயங் களையும் வித்தியாச குணங்களையும் உள்ளடக்கியவை. அதன் கவர்ச்சியில் காட்டும் அக்கறையில் கொஞ்சம், அது பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வதிலும் காட்டலாமே அனைவரும்!”...

மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

nathan
தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும். மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு...